உத்தரகாண்டில் நகராட்சி ஆணையருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 March 2024 3:40 PM ISTகுப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்
குப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண்ணை உழவர்கரை நகராட்சி ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.
26 Oct 2023 11:03 PM ISTசாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை
சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 9:00 PM ISTபொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Jun 2023 1:26 PM ISTஉரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
உரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுமா தெரிவித்தார்.
12 April 2023 1:38 PM ISTஅனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளுக்கு 'கெடு'
அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை 30 நாட்களுக்குள் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 Jun 2022 6:57 PM IST